Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அருண் விஜய்யின் லேட்டஸ்ட் லுக் கண்டு அசந்து போன ரசிகர்கள், இதோ

அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு வெற்றியை பெற போராடினார். தற்போது அந்த வெற்றியை பெற்றுவிட்டார்.

என்னை அறிந்தால், குற்றம் 23, தடம் என இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் அடுத்து இவர் நடிப்பில் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படம் வருகின்றது.

இதில் அருண் விஜய் லுக் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்துவிட்டார்கள், இதோ நீங்களே அதை பாருங்கள்...