Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம், வெளிவந்த உற்சாக அப்டேட்

சிம்பு தனக்கென்று ஒரு நல்ல ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். ஆனால், அவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் சிம்பு படப்பிடிப்பிற்கே வருவதில்லை, கால்ஷிட் கொடுப்பதில்லை என தொடர்ந்து பிரச்சனைகள் வந்துக்கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில் சிம்புவின் மாநாடு படம் ட்ராப் ஆனதாக கூட கூறப்பட்டது, அதை வெங்கட் பிரபு லாரன்ஸுடன் படம் செய்ய போகிறார் என்ற செய்தியும் உறுதியாக்கியது.

ஆனால், மாநாடு கண்டிப்பாக ஜனவரி மாதம் தொடங்கும் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார், இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.