Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் தளபதி 64 என்று அனைவருக்கும் தெரியும்.

அதன் இராண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது. தற்போது சென்னையில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர். அது முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தனது உறவினர் ஒருவரது திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். சென்னையில் உள்ள லீலா பேலஸில் திருமான விழாவில் அவர் சென்று வாழ்த்தியுள்ளார்.

அந்த விழாவில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.