Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உறவினர் நிகழ்ச்சிக்கு காரில் மாஸாக வந்து இறங்கிய விஜய்யின் வைரல் வீடியோ- இதோ

விஜய் நடித்து வருவது அவரது 64வது படம். படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

நடிகர் அதர்வாவின் தம்பிக்கும் தளபதி 64 பட தயாரிப்பாளர் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

நேற்று அந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள லீலா பேலசில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு விஜய் மாஸாக கருப்பு காரில் வந்து இறங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இதோ,