Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை.. தர்பார் விழாவில் அரசியல் பேசிய ராகவா லாரன்ஸ் (வீடியோ)

இன்று நடந்துவரும் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் மிக கோபத்துடன் அரசியல் பேசியுள்ளார். ரஜினி பற்றி யார் தவறாக பேசினாலும் நான் பதிலடி கொடுப்பேன் என கோபமாக கூறியுள்ளார் அவர்.

சின்ன வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன் எனவும் கூறி தான எவ்வளவு வெறித்தனமான ரஜினி ரசிகர் என குறிப்பிட்டுள்ளார் லாரன்ஸ்.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்' என்ற வார்த்தைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் ரஜினி "

"நான் இந்த மேடையில் இப்படி பேசினத்துக்கு ரஜினி என்னிடம் பேசாமல் போனாகூட பரவாயில்லை. ஆனால் அவர் (சீமான்) பேச்சு நாட்டுக்கு நல்லதல்ல".

"எல்லாரும் தலைவர படம் Publicity காக பேசுறதா சொல்றாங்க. டேய் Publicityக்கு மறுபேரே ரஜினி தான் டா" எனவும் கூறினாராம் அவர்.