Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது யார் தெரியுமா?- ஏ.ஆர். முருகதாஸே கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு பட்டப் பெயர்கள் உள்ளது. அப்படி ஒவ்வொருக்கும் பட்டப் பெயர்கள் பிரபலங்கள் தான் வைத்துள்ளார்கள்.

அதை ரசிகர்களும் அதிகமாக கொண்டாடினார்கள். அப்படி அஜித்திற்கு தல என்று பெயர் வரக் காரணம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் என்று தான் நாம் கூறி வந்தோம்.

ஆனால் முருகதாஸ் நேற்று நடந்த தர்பார் இசை வெளியீட்டு விழாவில் அஜித்திற்கு தல என்று பெயர் வைத்ததே ரஜினி தான் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்ட அஜித் ரசிகர்கள் அரங்கமே அதிரும் அளவிற்கு சத்தம் எழுப்பினர்.