Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீட்டுக்கு அழைத்து தல அஜித் சொன்ன அட்வைஸ்.. மேடையில் கூறிய முன்னணி ஹீரோ

நடிகர் அஜித் வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுப்பார் என பல பிரபலங்கள் கூறி கேட்டிருப்போம். அந்த அளவு மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்பவர் அவர்.

அஜித் பற்றி மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது ஒரு விழாவில் பேசியுள்ளார். பிரேமம் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அஜித் அவரை வீட்டுக்கு அழைத்தாராம்.

அப்போது அவர் பல அட்வைஸ்களை கொடுத்தார். அதில் பலவற்றை தற்போது பின்பற்றி வருகிறேன் என நிவின் பாலி கூறியுள்ளார்.