Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சோகத்தில் பேட்ட பட வில்லன் குடும்பம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் நவாஸுதீன் சித்திக். அவரது தங்கை Syama Tamshi Siddiqui கடந்த சனிக்கிழமை கேன்சர் காரணமாக உயிரிழந்துள்ளார். அதனால் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த எட்டு வருடங்களாக அவர் மார்பக புற்றுநோயுடன் போராடி வந்துள்ளார். அவர் புனேவில் வசித்துவந்துள்ளார்.

இறுதி சடங்குகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. நவாஸுதீன் சித்திக்குக்கு பல பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.