Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென காரில் இருந்து இறங்கி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த தளபதி- வைரல் வீடியோ

விஜய் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது என்பது தெளிவாக அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.

உடனே ரசிகர்கள் அவரை காணும் ஆசையில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிடுகின்றனர்.

அப்படி தன்னை காண வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களை சந்தித்து விடுகிறார் விஜய்.

அப்படி அண்மையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தளபதி காரில் இருந்து இறங்கி ரசிகர்களை சந்திக்கிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.