Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் அறிமுகமாகிறாரா நடிகர் சந்தானம் மகன்- வெளியான தகவல், அவரது மகன் இவர்தானா?

நடிகர் சந்தானம் ஒரு கட்டத்தில் இவர் இடம்பெறாத படமே இல்லை. ரசிகர்களும் இவரது காமெடியை அவ்வளவு அதிகமாக ரசித்தார்கள்.

ஆனால் அவரோ காமெடி போதும் நாயகனாக வலம் வருவோம் என படங்கள் நடித்து வருகிறார். தொடர்ந்து அவர் நாயகனாக நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் தான்.

இப்போது என்னவென்றால் அவர் நடித்துவரும் டிக்கிலோனா படத்தில் அவரது மகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் விஜய் சேதுபதியின் மகனும், கருணாஸ் அவர்களின் மகனும் சினிமாவில் அண்மையில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.