Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இருமுடியுடன் சபரிமலை கிளம்பிய நடிகர் சிம்பு - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகர் சிம்பு சென்ற மாதம் ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதம் இருக்க ஆரம்பித்தார். அதனால் மாநாடு படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப்போனது. அடுத்த மாதம் தான் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சிம்பு இருமுடியுடன் சபரிமலைக்கு கிளம்பியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளன.