Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக வலைதளம் வருவதில்லை ஆனால் விஜய் மட்டுமே செய்த சாதனை

பிரபலங்கள் யாரும் அவ்வளவாக சமூக வலைதளம் வருவதில்லை. அப்படி டுவிட்டர் பக்கம் இருந்தாலும் வருடத்தில் எப்போதாவது டுவிட் போடுவார் விஜய்.

அப்படி அவர் அண்மையில் பிகில் படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தார். தற்போது அது பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

அதாவது விஜய் போட்ட பிகில் ஃபஸ்ட் லுக் டுவிட்டரிலேயே அதிகம் ரீ டுவிட் மற்றும் அதிக கமெண்ட்ஸ் பெற்ற ஒரு டுவிட்டாம்.

இந்த தகவலை தெரிந்த ரசிகர்கள் படு கொண்டாட்டமாக அதே டுவிட்டை ஷேர் செய்து வருகின்றனர்.