Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த அங்கீகாரம், அதிர்ந்து போன திரையுலகம்

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பால் மட்டுமே ரசிகர்கள் மனதில் அழிக்கமுடியாத இடத்தை பிடித்துள்ளவர் தளபதி விஜய்.

இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ட்விட்டர் இந்தியா எடுத்துள்ள "most Tweeted handles in entertainment" என்ற கணக்கின் கீழ் நடிகர் விஜய் ஐந்தாம் இடத்தை பிடித்து தமிழ் நடிகர்கள் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.

மேலும், இதனை விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும், பிகில் படத்திற்காக இசையமைப்பாளர் எ.ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் அட்லீ இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.