Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாநாடு படத்திற்காக Boxing பயிற்சி - சிம்புவின் வீடியோ வெளியாகி வைரல்

சிம்பு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில் தற்போது அவர் ஆன்மீகத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். சபரிமலைக்கு மாலை அணிந்து இருமுடி எடுத்துக்கொண்டு செல்லும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது.

மேலும் மாநாடு ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் சிம்பு அதற்காக கடும் உடற்பயிற்சியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தார்.

அதுமட்டுமின்றி படத்திற்காக அவர் பாக்சிங் பயிற்சியையும் எடுத்து வந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.