Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காமெடி நடிகர் சதிஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவர் சதிஷ். அவருக்கு சில வாரங்கள் முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் அவரது திருமண வரவேற்பு இன்று இரவு நடந்துள்ளது. அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ..