Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவர் 168 இணைந்த பிரபல காமெடி நடிகர், யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் தான் தலைவர் 168.

இப்படத்தின் பூஜை இன்று காலை நடந்துள்ளது. மேலும், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா மற்றும் சூரி போன்ற நடிகர் நடிகைகள் இணைந்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் இணைந்துள்ளார் என்று அதிகாரபூர்வமாக தகவல் வந்துள்ளது.