Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆங்கிலத்தில் பேசி ரசிகர்களை அதிரவைத்த தல அஜித்

நடிகர் அஜித் குமார் தனது வீடா முயற்சியினாலும் கடின உழைப்பாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

அஜித் அவர்களை நாம் சில வருடங்களாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடிவதில்லை.

மேலும், இவரை வெளியில் பார்க்க முடியவில்லை என்றாலும் பல படங்களில் தமிழில் வசனங்கள் பேசி வெளுத்து வாங்கும் காட்சிகளை நாம் பார்த்து ரசித்திருப்போம்.

இந்நிலையில் நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன்பு தான் கொடுத்திருந்த பேட்டியில் இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

loading...