Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யிடம் இருந்து நான் இதை கற்று கொண்டேன், பிரபல நடிகர் ஓபன் டாக்

நடிகர் விஜய் சிறந்த நடிகர் என்பதையும் மீறி தற்போது பல நடிகர் நடிகைகளுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் பிரபல நடிகர் ஜெய் முதன் முதலில் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தான் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு எப்படி வருவதை பற்றி நான் விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று ஊடக பேட்டி ஒன்றில் ஓப்பனாக கூறியுள்ளார்.