Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலால் கூட இந்த இரண்டு ரஜினி படங்களை நெருங்க முடியாது, பிரபல இயக்குனர் கருத்தால் சர்ச்சை

ரஜினியின் 70வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இவருக்கு பல திரைப்பிரபலங்கள் டுவிட்டரில் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.

இதில் குறிப்பாக மூடர்கூடம், அக்னி சிறகுகள் படத்தின் இயக்குனர் நவீன் ரஜினியை வாழ்த்தியது ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதே நேரத்தில் கமல் ரசிகர்களை கொஞ்சம் கோபப்படுத்தியது, ஏனெனில் ‘ரஜினி ஒரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை என் போன்ற ஒரு தீவிற கமல் ரசிகன் சொல்லும்போதுதான் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க முடியும். இந்த இரண்டு பாத்திரங்களையும் கமல் நெருங்கவே முடியாது. திரையில் அவருக்கான இடம் அவருக்கானது மட்டுமே’ என்று கூறியிருந்தார்.

இது கமல் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்த, பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ,இந்த கருத்திற்கு...