Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்திய பிரபல நடிகரின் மரணம்! பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி

அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தை எதிர்நோக்கி மகிழ்ச்சியாக இருக்கும் வேளை இது. இந்நிலையில் அவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது முக்கிய பிரபலத்தின் மரணம்.

அவர்வேறு யாருமல்ல. அஜித்தை பிரேம புஸ்தகம் படம் மூலம்நடிகராக அறிமுகப்படுத்தியவர்.நடிகர்,இயக்குனர் என தெலுங்கில் உச்சத்தில் இருந்த அவருக்கு வயது 80.

உடல்நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவுக்கு சினிம பிரபலங்கள் பலரும் அனுதாபங்கள் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.