Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது! விஜய் போட்ட கண்டிசன் - இதை அனைவரும் பின்பற்றுவார்களா

விஜய்க்கான ரசிகர்கள் வட்டாரம் மிகவும் உயர்ந்து வருகிறது. அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது கர்நாடகாவின் சிமோகா பகுதியில் நடைபெற்று வருகிறது.

அவரை காண படப்பிடிப்பில் தினமும் ரசிகர்கள் கூட்டம் கூடி வருகிறது. அவரும் தன்னை காண வந்த தாம் ஏமாற்றிவிடக்கூடாது என்பதால் ரசிகர்களை பார்த்து சில நிமிடங்கள் நின்று கையசைத்து அன்பை வெளிப்படுத்துகிறார்.

இதில் கூட்டத்தில் சிலர் அவரை வருங்கால தமிழகமே என கோஷம் போட அவர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என அன்புடன் கண்டிசன் போட்டுள்ளார்.

ரசிகர்கள் இதை பின்பற்றுவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்......