Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் உடல் எடை குறைத்து விண்ணைத்தாண்டி வருவாயா லுக்கிற்கு வந்த சிம்பு, ரசிகர்கள் சந்தோஷம், இதோ

சிம்பு தமிழ் சினிமாவில் சிறு வயதிலிருந்து இருப்பவர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அந்த வகையில் சிம்பு சமீப காலமாக ஒழுங்காக ஷுட்டிங் வருவதில்லை என பலரும் புகார் கூறி வந்தனர்.

அவருடம் உடல் எடை அதிகரித்து எந்த படப்பிடிப்பிற்கும் செல்லாமலேயே இருந்து வந்தார்.

தற்போது மீண்டும் உடல் எடை குறைத்து பழைய சிம்புவாக வந்துள்ளார், இந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ...