Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிகரெட் பிடிக்கச் சொன்ன பிரபல நடிகர்- அதற்கு அவர் போட்ட காரணம் பாருங்க

சினிமாவில் நடிகர்கள் பலரை பாலோ செய்யும் ரசிகர்கள் அதிகம் உள்ளார்கள்.

அவர்கள் எதை செய்தாலும் ரசிப்பது, போட்டோக்கள் இருந்தால் ஷேர் செய்வதும் அதிகம். புதிய படப்பிடிப்பின் போது ஒரு சண்டை காட்சியின் போது கையை முறித்துக் கொண்டு பல நாட்கள் ஓய்வில் இருந்தவர் நடிகர் விஷ்ணு.

இவர் இப்போது டுவிட்டரில் ஒரு புகைப்படம் போட்டுள்ளார். அதில் சிகரெட் உடல் நலத்திற்கு கேடு தான் என்று கூறிவிட்டு இந்த வருடத்தோடு கடைசி சிகரெட்டை பிடித்து முடித்து விடுங்கள்.

2020ல் சிகரெட்டை பிடிக்காதவராக இருங்கள் என புகைப்படம் போட்டுள்ளார் நடிகர் விஷ்ணு.

loading...