Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழா- பாடல் பாடி அசத்திய அஜித் மகள், வீடியோ

2019ம் வருடத்தின் இறுதி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இம்மாதம் ஸ்பெஷல் பண்டிகை என்றால் அது கிறிஸ்துமஸ்.

பள்ளிகளில் இந்த விழா கோலாகலமாக நடக்கும். தற்போது சமூக வலைதளங்களில் ஒரு பிரபல நடிகரின் மகள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவிற்காக பாடல் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

அது வேறு யாரும் இல்லை நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா பாடும் பாடல் வீடியோ தான்.

இது வைரலாகி வந்தாலும் வீடியோவில் இருப்பது நிஜமாகவே அஜித் மகள் தானா என்ற சந்தேகமும் உள்ளது. இதோ அந்த வீடியோ,

loading...