Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் விளையாட்டு கதைக்களத்தில் நடிகர் விஷ்ணு, இயக்குனர் யார் தெரியுமா?

ராட்சசன் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

தற்போது FIR படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது தனது அடுத்த படத்தின் அப்டேட்டை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் நடித்து வெளிவந்த சிலுக்குவாற்ப்பட்டி சிங்கம் என்ற படத்தை இயக்கிய செல்ல அய்யாவ் என்பவர் தான் இவரின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இப்படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படம் என்றும் கூறியுள்ளார் விஷ்ணு.

மேலும் ஜீவா படத்திற்கு பிறகு விஷ்ணு நடிக்கும் விளையாட்டு கதைக்களம் கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


loading...