Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் 58 படத்தின் ஹீரோயினாக முக்கிய நடிகை! யார் இவர் தெரியுமா?

கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்த விக்ரம் பின் தன் மகன் துருவ்வின் முதல் படமான ஆதித்யா வர்மாவுக்காக மிகவும் உழைத்தார். தற்போது டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அவர் நடிக்க வருகிறார்.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி நடிக்கிறார். இவர் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கே ஜி எஃப் படத்தில் நடித்தவர்.

மேலும் இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளராக என் ஜி கே படத்தின் சிவக்குமார் விஜயன் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் முக்கிய காட்சியுடன் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

loading...