Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீக்கு ஏற்பட்ட நெருக்கடி, இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்துமா?

அட்லீ தமிழ் சினிமாவின் படத்திற்கு படம் உச்சத்திற்கு செல்கின்றார். இவர் இயக்கத்தில் வந்த ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளது.

இதை தொடர்ந்து இவர் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துக்கொண்டு இருந்தது.

அவரும் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார், ஆனால், தற்போது ஷாருக்கான் திரைக்கதையை மாற்றுங்கள், அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என அட்லீயை சுத்த விடுகின்றதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இதன் மூலம் ஷாருக்கான் அட்லீயுடன் கூட்டணி அமைப்பது கஷ்டம் தான் என கூறப்படுகின்றது.