Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபுவின் மகனை பார்த்துள்ளீர்கள், அவரது மகளை பார்த்திருக்கிறீர்களா?- இதோ பாருங்க

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முன்னோடியாக கொண்டாடப்படுபவர் சிவாஜி கணேசன் அவர்கள்.

அவரது பேரனாக சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு. முதல் படமே யானையுடன் நடித்திருந்தார், அதன் பிறகு அவர் நடிக்கும் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறுவதில்லை.

பெரிய ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளார். நாம் நடிகர் பிரபுவின் மகனை சினிமாவில் நடிகராகவே பார்த்துவிட்டோம், ஆனால் அவரது மகளை இதுவரை பார்த்திருக்கிறோமா? இல்லை.

உங்களுக்காக நடிகர் பிரபு மகளின் புகைப்படம் இதோ,