Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த், விஜய்க்கு வில்லனாக நடிக்க வேண்டும், கன்னட முன்னனி நடிகர் பேட்டி

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் விஜய்யும் ஒருவர்.

இவரை தமிழில் மட்டுமல்லாமல் வெளி திரையுலகில் இருந்தும் பல நடிகர் நடிகைகள் ரசித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது கன்னடத்தில் வெளிவந்துள்ள அவனே ஸ்ரீமன் நாராயணன் என்ற படத்தின் நடிகர் நடிகை ரக்ஷித் மற்றும் ஷானாவி அண்மையில் கொடுத்து பேட்டியில் பேசிய பொது "எனக்கு ரஜினிகாந்த் மாற்றும் விஜய்யுடன் வில்லனாக நடிக்க வேண்டும்" என்று நடிகர் ரக்ஷித் கூறியுள்ளார்.