Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை மீனாவின் மகளா இவர்?- அடையாளம் தெரியாதபடி இப்படி மாறிவிட்டார், புகைப்படம் இதோ

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் தெறி. 2016ம் ஆண்டு வெளியான இப்படம் அப்பா-மகள் பாசத்தை உணர்த்தியதோடு பெண்களுக்கு நடக்கும் அநியாயத்தை அழுத்தமாக பேசியது.

இதனால் அப்படம் படு மாஸ் ஹிட்டடித்தது. இப்படி பலரின் பேவரெட் படமான இதில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அப்படத்தை தொடர்ந்து சில படங்கள் நடித்தார், பின் படங்கள் பக்கம் அவரை காணவில்லை. இந்த நிலையில் மீனாவுடன், நைனிகா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அப்படியே அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ளார் நைனிகா. இதோ அவரது புகைப்படம்,