Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட தகவல் இல்லை, ஒரு புது விஷயமும் வரவில்லை- ஆனால் டாப் டிரண்டிங்கில் விஜய்

தமிழ்நாடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவர் தற்போது தன்னுடைய 64வது படமான மாஸ்டர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு இப்போது சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் செட் போட்டு நடந்து வருகிறது. ஃபஸ்ட் லுக் வந்ததை தொடர்ந்து எந்த ஒரு அப்டேட்டும் இன்னும் வரவில்லை.

இந்த நேரத்தில் தான் விஜய் ரசிகர்கள் டிரண்டிங்கில் இறங்கியுள்ளனர். #தலைகனம்இல்லாதளபதி என்ற டாக்கை விஜய் ரசிகர்கள் நேற்று முழுவதும் டிரண்டிங்கில் வைத்துள்ளனர்.

பட அறிவிப்புகள், எந்த ஒரு பொது தகவலும் விஜய்யை பற்றி வராத நிலையில் தளபதி ரசிகர்கள் இப்படி ஒரு டிரண்டிங்கில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.