Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோவாக முன்னணி நடிகையுடன் காமெடி நடிகர் சத்யன், வீடியோ உள்ளே

நண்பன், துப்பாக்கி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் காமெடியன் சத்யன்.

இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

மேலும் இவர் ஒரு காமெடி நடிகராக மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் முதன் முதலில் கதாநாயகனாக தான் நடித்து திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

ஆம் 2000ஆம் ஆண்டு வெளிவந்த இளையவன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் நடிகர் சத்யன்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையாக இருந்த கௌசல்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.