Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு மட்டும் தான் இந்த தைரியம் இருக்கு, வெளிப்படையாக கூறிய முன்னணி இயக்குனர்

தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத நட்சத்திரங்களின் வரிசையில் விஜய்யும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

நடிகர் விஜய்யை பற்றி பல நட்சத்திரங்கள் அளிக்கும் பேட்டியில் புகழ்ந்து பேசுவதை பார்த்திருப்போம்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் பேரராசு அண்மையில் தான் கொடுத்த பேட்டியில் "அறிமுக இயக்குனர்களை திரையுலகிற்கு அதிகமாக அறிமுகப்படுத்துனவர் தளபதி விஜய் தான். அவர்க்கு மட்டும் தான் அந்த தைரியம் உண்டு" என்று கூறினார்.

மேலும் "எனக்கும் அறிமுக இயக்குனராக வாய்ப்புப்பளித்தவர் விஜய் அவர்கள் தான்" என்று வெளிப்படையாக கூறினார்.