Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லா புகழும் அஜித்துக்கே.. பிரபல நடிகர் நெகிழ்ச்சியான ட்விட்

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதே கூட்டணி இதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்திருந்தனர்.

அந்த படத்தில் நெகடிவ் ரோலில் நாடிருந்த ரங்கராஜ் பாண்டேவுக்கு 13வது எடிசன் விருதுகளில் சிறந்த வில்லன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

அது பற்றி அவர் ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 'எல்லா புகழும் எச்.வினோத் மற்றும் அஜித்துக்கே என கூறியுள்ளார் அவர்.