Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுறா படத்திற்காக கேரள விஜய் ரசிகர்கள் செய்யும் விஷயம்..

சுறா படம் விமர்சன ரீதியாக விஜய்க்கு பெரிய பின்னடைவை கொடுத்த படம். விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் மிக அதிகம். அவர்கள் தற்போது சுறா படத்திற்காக ஒரு விஷயத்தை செய்கின்றனர்.

வரும் 26ம் தேதி சுறா படத்தை அவர்கள ரீ-ரிலீஸ் செய்யபோகிறார்கள். இது பற்றி ட்விட்டரில் அவர்கள் அறிவித்துள்ளனர்.

காலை 8 மணிக்கு இந்த காட்சி போடப்படவுள்ளது. அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்துள்ளது. அதற்காக பிரிண்ட் செய்து தயாராக உள்ள டிக்கெட்டுகள் புகைப்படம் இதோ..