தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் ஒருவர் மட்டும் தான்.
இவரை போல் பல நடிகர்கள் நடித்தும் பேசிக்காட்டியும் நாம் பார்த்திருப்போம்.
மேலும் பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ரஜினியை போல் dubsmash செய்தும் பார்த்திருப்போம்.
இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் அஸ்வின் குமார், ரஜினி தனது வெவ்வேறு படங்களில் பேசும் வசங்களை பல மாடிலேஷன் குரலில் பேசி அசத்திய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இவர் தமிழில் வெளிவந்த துருவங்கள் பதினாறு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Watch the full video here https://t.co/pPkLbZZbMu
— Ashwin Kkumar (@ashwin_kkumar) January 13, 2020
On the occasion of #DARBAR release, this was my tribute to @rajinikanth sir live on @894TamilFM
Performing a single take #evolutionofsuperstar was a challenge in itself. Highlights from 21 iconic films of #SuperstarRajinikanth pic.twitter.com/emdWLmIWFj