Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதிக்கு ஆச்சர்யமான பரிசு கொடுத்து அசத்திய பிரபல நடிகர்! கலக்கலான புகைப்படம்

நடிகர் விஜய் சேதுபதி திறமையான கலைஞனாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சினிமாவில் ஹீரோவாக இருப்பதை விட நடிகனாக இருப்பதையே விரும்புகிறேன் என அண்மையில் கூறினார்.

நிறைய உதவிகளை வெளியே தெரியாமல் செய்து வரும் அவர் தற்போது விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

அவருக்கு பிறந்த நாள். பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் எப்போதும் வித்தியாசமாக யோசித்து புதுமையாக செய்யும் நடிகர் பார்த்திபன் அசத்தலான விஜய் சேதுபதிக்கு பரிசு கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

You May Like This Video :