Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதுப்பேட்டை 2 எப்போது..? செல்வராகவன் கூறிய தகவல்

தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் தான் புதுப்பேட்டை.

இப்படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து புதுப்பேட்டை 2 எப்போது எடுப்பார்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து பிரபல விருது விழா ஒன்றில் கலந்து கொண்டபோது புதுப்பேட்டை 2 பற்றி பேசியுள்ளனர்.

மேடையில் புதுப்பேட்டை 2 படத்தை பற்றி பேசிய செல்வராகவன் "தனுஷ் கால்ஷீட் கொடுத்தால் படம் ரெடி தான்" என்று கூறினார்.

You May Like This Video :