Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்த விஜய்யின் புதிய புகைப்படம், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.

இப்படத்தின் First லுக் சென்ற ஆண்டு வெளிவந்தது. மேலும் இன்று மாஸ்டர் படத்தின் 2 லுக் வெளிவரும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று பொங்கல் திருநாள் என்பதால் 2 லுக்கிற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பட குழுவினரோடு எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் அந்த புகைப்படத்தில் விஜய் இல்லாததால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

ஆனால் தற்போது அந்த கொண்டாட்டத்தில் பட்டு வேஷ்டி சட்டையுடன் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்து மிகவும் வைரலாகி வருகிறது.

You May Like This Video :