Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

fighter யூனியனுக்கு விஜய் கொடுத்த தொகை, தெறி பட நடிகர் வெளிப்படை பேச்சு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தன்னால் முடித்த உதவியை திரையுலகிற்கு செய்வது இயல்பு தான்.

அதிலும் ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் செய்யயும் விஷயத்தை எதாவது ஒரு நடிகர் பேட்டிகளில் கூறிவிடுகிறார்.

அந்த வகையில் தற்போது தெறி படத்தில் கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் ஸ்டண்ட் சிவா.

அண்மையில் இவர் அளித்த பேட்டியில் "விஜய் அவர்கள் கூட ஏதோ ஒரு படத்திற்கு எங்கள் Fighter யூனியனுக்கு 1.50 லட்சம் கொடுத்தார்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.