Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகரின் படத்திற்காக இணையும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்.. எதற்காக தெரியுமா?

சென்ற ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியடைந்த படம் தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

இப்படத்தின் மூலமாக தான் தொகுப்பாளராக இருந்த ரியோ ராஜ் நடிகராக மாறினார்.

மேலும் இவர் தற்போது 'பிளான் பண்ணி பண்ணனும்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் First லூக்கை வெளியிடுவதற்காக நடிகர் சிவர்கார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்துள்ளனர்.