Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கால் டாக்ஸி ஓட்டுனரால் நடிகை சோனம் கபூருக்கு நேர்ந்த விபரீதம், என்ன நடந்தது?

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சோனம் கபூர்.

இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது பிரபல uber கால் டாக்ஸியில் தான் செல்லும் போழ்து பயங்கரமான விபரீத அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த கால் டாக்ஸி ஓட்டுநர் நிதானமில்லாமல் கத்திக்கொண்டு காரை வளைத்து வளைத்து ஓடியதாகவும் பதிவிட்டு, இனிமேல் கால் டாக்ஸியில் செல்பவர்கள் கவனத்துடன் செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார் நடிகை சோனம்.