Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு ஒரு கதை இருக்கு, தனுஷ் பட இயக்குனர் வெளிவப்படை பேச்சு

தமிழ் சினிமாவில் தளபதி என்றால் அது கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த விஜய் மட்டும் தான்.

இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர்.

இப்படத்திற்கு பிறகு இவரை வைத்து யார் இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இப்போது எழுந்து விட்டது.

இந்நிலையில் தற்போது தனுஷ் அவர்களை வைத்து இரண்டு முறை இயக்கிய திரு ஆர்.எஸ் துறை செந்தில் குமார் அவர்கள் அண்மையில் தான் அளித்த பேட்டியில் "விஜய் அவர்களுக்கு ஒரு கதை இருக்கிறது அதை நான் கண்டிப்பாக இப்போது சொல்லமாட்டேன் சரியான நேரத்தில் நான் அவரை சந்திக்கும் பொழுது கூறுவேன் என்று வெளிப்படையாக கூறினார்.