Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவியை தூக்கி நிறுத்திய தலைவர், யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்

ஏ.எல் விஜய் இயக்கத்தில் மிக சிறப்பாக உருவாகி வரும் படம் தான் தலைவி.

இப்படத்தில் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் மற்றும். மறைந்த திரு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந் சாமீ நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தலைவி படத்தில் இருந்து வெளிவந்த கங்கனா ரனாவத்தின் ஜெயலலிதா அவர்களின் வேடத்தின் First லுக் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசபடவில்லை.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள அரவிந் சாமியின் எம்.ஜி.ஆர் அவர்களின் வேடத்தின் First லுக் டீசர் 1.2 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.