Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல கோடி ருபாய் செக்கை கிழித்து போட்ட முன்னணி ஹீரோ.. காரணம் இதுதான்

முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவர் நடிகர் ரவி தேஜா. அவரது அடுத்த படமான டிஸ்கோ ராஜா 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ரவி தேஜா மீது சமீப காலமாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அவர் அதிக சம்பளம் கேட்கிறார் என மீடியாவில் செய்திகள் வந்தது.

இதுபற்றி அவரே தற்போது பேசியுள்ளார். எனக்கென்று ஒரு மதிப்பு உள்ளது. அதற்கு குறைவாக நான் சம்பளம் வாங்க மாட்டேன். 1000 ரூபாய்க்கு பதில் 800 ருபாய் கொடுத்தால் நான் வாங்க மாட்டேன். நானே பலமுறை சம்பளத்தை வாங்காமல் விட்டுள்ளேன். படத்தின் தோல்விக்கு பிறகு நான் மூன்று முறை தயாரிப்பாளர் கொடுத்த செக்கை கிழித்து போட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.t