Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினியின் குடும்பத்தை பற்றி தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய நபர்! முக்கிய பிரமுகர் கொடுத்த பதிலடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது சிலர் வேண்டுமென்றே அண்மைகாலமாக அவரின் வளர்ச்சியை கெடுக்கும் விதமாக தர்பார் பட விசயத்தில் செய்து வந்தார்கள்.

அதே வேளையில் அவர் பேசும் விசயங்களை சர்ச்சையாக்கி பேசவே ஒரு கூட்டம் தனியாக உலாவி வருகிறது. அண்மையில் ரஜினி துக்ளக் பத்திரிக்கையின் விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் திமுகவை சேர்ந்த அரசியல் பிரமுகர் ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு ? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார், வரலாறு தெரியாமல் ரஜினிகாந்த் பேசக்கூடாது..

குருமூர்த்தி சொல்லி கொடுத்து ரஜினி பேசியிருப்பார் என பேசியுள்ளார்.

இதற்கு பாஜகவை சேர்ந்த பிரமுகர் ஹெச்.ராஜா டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.