Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ஒரு சைலன்ட் கில்லர்.. முன்னணி நடிகை பேசியது

தமிழசினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என கூறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் நடிகர் விஜய்.

ஆனாலும் அவரை பற்றி சினிமா பிரபலங்கள் பலரும் கூறும் ஒரு விஷயம், 'அவர் எப்போதும் அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார்' என்பது தான்.

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது விஜய் பற்றி நடிகை த்ரிஷா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. "விஜய் ஒரு சைலன்ட் கில்லர்" என த்ரிஷாதெரிவித்துள்ளார்.