Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த விஷயத்தில் விஜய் மாறிவிட்டார்.. வெளிப்படையாக கூறிய ராதிகா சரத்குமார், இது தான் காரணமா..?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் தனது கடின உழைப்பால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் தளபதி விஜய்.

இவரை பற்றியும் இவருடன் திரையுலகில் பணிபுரிந்ததை பற்றியும் புகழ்ந்து பேசாத ஆட்களே கிடையாது.

இந்நிலையிகல் நடிகை ராதிகா சரத்குமார் அண்மையில் தான் அளித்த பேட்டியில் "நான் விஜய்யை சிறு வயதில் இருந்து பார்க்கிறேன், அவர் ஒரு கூச்ச சுபாவம் உள்ள நபர். ஆனால் தெறி படத்தில் அவருடன் நடிக்கும் பொழுது தான் தெரிந்தது அவர் வெளியில் தான் அப்படி, படப்பிடிப்பின் பொது அவர் அப்படியே மாறிவிடுவார் என்று" கூறினார்.

மேலும் "விஜய்யிடம் நீ எப்போது இப்படி மாறுனாய் என்று கேட்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறினார்.

loading...