Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்கள் வீட்டிற்கு சென்ற விஜய்யின் பெற்றோர்கள், என்ன நடந்தது தெரியுமா?

தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன்பாக தனது ரசிகர்களை சந்திக்க செல்வது வழக்கமாக இருந்தது. இதன்பின் ரசிகர்கள் பட்டாளம் கூட கூட படத்தின் இசை வெளியிட்டு விழாக்களில் மட்டும் தான் விஜய்யை காண முடிகிறது.

இந்நிலையில் தற்போது இவரது பெற்றோர்கள் திரு. எஸ்.ஏ சந்திராசேகர் அவர்கள் மட்டும் திரு. ஷோபா சந்திரசேகர் அவர்கள் இருவரும் இணைந்து விஜய்யின் ரசிகர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்களை வரவேற்த ரசிகர் ஆர்த்தி எடுத்து வரவேர்த்துள்ளார். மேலும் திரு ஷோபா அவர்கள் ரசிகரின் வீட்டின் சமலையால் அறைக்கு சென்று சமைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

loading...