Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகிஸ்தானில் இருந்து பாராட்டு பெற்ற விஜய் சேதுபதி, என்ன கூறினார் தெரியுமா?

தனது எதார்த்தமான நடிப்பினால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

அண்மையில் கூட இவரது பிறந்தநாள் விழா ரசிகர்கள் மத்தியில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் இவரது படங்களை பார்த்துவிட்டு பாகிஸ்தானில் இருந்து ரசிகர் ஒருவர் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதற்கு மிக்க நன்றி என தெரிவித்து அந்த ரசிகரின் டுவிட்டுக்கு ரீடுவிட் செய்துள்ளார் விஜய் சேதுபதி.


loading...